Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21%21
Thursday, 06 July 2017 - 11:47
நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் அதிசயம்!!
51

Shares
4,102

Views
பாலைவனங்களில் மட்டுமே விளையும், பணம் கொழிக்கும் பயிரான பேரீட்சை, இலங்கையின் இருவேறு பிரதேசங்களில் விளைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் பேரீட்சை பழங்கள் காய்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மஹாலேவாய கதிர்காமம் செல்லும் வீதியில் காணப்படும் பேரீட்சை மரங்களில் பேரீட்சை குலைகள் காணப்படுவதாக செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை காவல்துறையினருக்கும் பேரீட்சை குலைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

12 அடி உயரமான இந்த பேரீட்சை மரமானது 69 வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பேரீட்சை குலைகள் விளைந்துள்ள மரங்களை பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தினந்தோறும் வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

      
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,037 Views
6,352 Views
1,316 Views
12,955 Views
57 Views
9,462 Views
Top