Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
Tuesday, 15 August 2017 - 19:00
வருடாந்த மடுத்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது
154

Shares
12,362

Views

வருடாந்த மடுத்திருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் மூன்று7 இலட்சம் மக்கள் இன்றைய திருவிழா நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இன்றுக் காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. 

பேராயரின் தலைமையில் தமிழ், சிங்களம், மொழிகளில் நிறைவேற்ற இத்திருப்பலியினை மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை, அனுராதபுரம் ஆயர் பேரருட்திரு நோபர்ட் அந்நாதி ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் ரேமன் விக்ரமசிங்க ஆண்டகை ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றினர்.

திருவிழா திருப்பலியில் பெருமளவிலான குருக்கள், கன்னியாஸ்திரிகள், அருட் சகோதரர்கள் , முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,728 Views
11,889 Views
926 Views
4,062 Views
132 Views
5,632 Views
Top