Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 03 October 2017 - 7:14
மட்டக்களப்பு கடல் நீரேரியால் இலாபம் பெறும் மீனவர்கள்
104

Shares
8,373

Views
இலங்கையில் இரண்டாவது பெரிய கடல் நீரேரியான மட்டக்களப்பு கடல் நீரேரியில் இலாபம் பெறும் தொழிலாக சிப்பிகள் சேகரிப்பு தொழில் இடம்பெற்று வருகிறது.

கல்லடி, வலையிரவு, பாலமீன்மடு, களுதாவளை, கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மீனவர்கள், சிப்பி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அளவில் இலாபம் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

          
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,594 Views
16,502 Views
1,598 Views
730 Views
16 Views
44,842 Views
Top