Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Monday, 05 February 2018 - 16:17
ஜனாதிபதிக்கு யாழில் சேர்ந்த மக்கள் கூட்டம்
109

Shares
8,787

Views
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரச்சார்கூட்டமொன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்

மேலும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் ஏனைய யாழ்.மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
565 Views
2,791 Views
3,174 Views
15,132 Views
161 Views
16,553 Views
Top