Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Monday, 12 March 2018 - 11:05
கிழக்கிற்கு வந்துள்ள விருந்தாளிகள்!!
56

Shares
4,555

Views
மட்டகளப்பில் தற்போது வெளிநாட்டு பறவைகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் வயல் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் இந்த பறவைகள் தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதமும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் இங்கு காணக்கூடியதாக உள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இவ்வாறான பறவைகள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

           

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
1,616 Views
623 Views
8 Views
18,905 Views
2,883 Views
20,612 Views
Top