Hirunews Logo
%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 01 April 2018 - 21:07
உடவளவையில் இருந்து மாதுரு ஓயாவிற்கு பயணித்த யானை குட்டிகள்
66

Shares
5,296

Views
உடவளவை யானைகள் வளர்ப்பு மையத்தில் வளர்க்கப்பட்ட 9 யானை குட்டிகள் மாதுரு ஓயா தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு அதிகாரிகள் இதனை மேற்கொண்டுள்ளனர்.

உடவளவை யானைகள் வளர்ப்பு யைத்தில் வளர்க்கப்பட்ட 5 ஆண் யானை குட்டிகளும், நான்கு பெண் யானை குட்டிகளுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top