Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 05 June 2018 - 16:30
வடக்கில் கொண்டாடப்பட்ட உலக சுற்றாடல் தினம்
41

Shares
3,350

Views
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இன்றைய தினம் யாழில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் , வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் , வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் , வடமாகாண கல்வி அமைச்சர் பேராசிரியர் கந்தையா சர்வேஸ்வரன் , ஆளுநர் செயலாளர்
எல் , இளங்கோவன் உள்ளிட்ட வட மாகாண அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
10,182 Views
27,780 Views
1,368 Views
15,905 Views
203 Views
62,739 Views
Top