Hirunews Logo
8+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88
Wednesday, 13 June 2018 - 10:30
8 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்ட காட்டு யானை
29

Shares
2,362

Views
பொலன்னறுவை - மாதுறு ஓயா - இசெட் டீ கால்வாயில் வீழ்ந்த காட்டு யானையொன்று சுமார் 8 மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இவ்வாறு மீட்கப்பட்ட யானை பின்னர் அரலகன்வில கல்தலாவ வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டதாக மாதுறு ஓய வனத்துறையினர் தெரிவித்தனர்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க குறித்த யானை வீரான பிரதேசத்தில் கால்வாயில் வீழ்ந்துள்ள நிலையில் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கால்வாயில் அடித்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காட்டு யானையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகளுடன் இராணுவத்தினர் மற்றும் காவற்துறை அதிகாரிகள் போன்று பிரதேசவாசிகளிலும் இணைந்து செயற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

       
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,551 Views
8,256 Views
12 Views
4,173 Views
85 Views
35,554 Views
Top