Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Friday, 15 June 2018 - 17:11
உலக அளவிலான போட்டிகளில் பரிசு பெற்ற சிறந்த புகைப்படங்கள்
33

Shares
2,653

Views
உலக அளவிலான போட்டிகளில் பரிசு பெற்ற சிறந்த புகைப்படங்கள்..

 உலக ஊடக புகைப்பட போட்டியில் இயற்கை சார்ந்த பிரிவில் முதல் பரிசு பெற்ற புகைப்படம். 2016-ஆம் ஆண்டு, கென்யாவிலுள்ள யானைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டது.
உலக ஊடக புகைப்பட போட்டியில் இயற்கை சார்ந்த பிரிவில் முதல் பரிசு பெற்ற புகைப்படம். 2016-ஆம் ஆண்டு, கென்யாவிலுள்ள யானைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டது.


 2017-ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டில் நிகழ்ந்த வன்முறையின்போது எடுக்கப்பட்டது

2017-ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டில் நிகழ்ந்த வன்முறையின்போது எடுக்கப்பட்டது..

 கண்ணைக் கட்டி காட்டில் விடுவது என்பார்களே, அது இதுதானோ… 2017-ஆம் ஆண்டு போட்ஸ்வானா நாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் உலக ஊடக புகைப்பட போட்டியில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரிவில் முதல் பரிசு பெற்றது.
2017-ஆம் ஆண்டு போட்ஸ்வானா நாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் உலக ஊடக புகைப்பட போட்டியில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரிவில் முதல் பரிசு பெற்றது.


 பொது செய்திகள் பிரிவின்கீழ், முதல் பரிசு பெற்ற இந்த புகைப்படம் 2017-ஆம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் எடுக்கப்பட்டது.
பொது செய்திகள் பிரிவின்கீழ், முதல் பரிசு பெற்ற இந்த புகைப்படம் 2017-ஆம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் எடுக்கப்பட்டது.

 பொது செய்திகள் தனிநபர் பிரிவின்கீழ், முதல் பரிசு பெற்ற இந்த புகைப்படம் 2017-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் எடுக்கப்பட்டது. ரோஹிங்யா அகதிகளின் கிடத்தப்பட்ட உடல்கள்.

பொது செய்திகள் தனிநபர் பிரிவின்கீழ், முதல் பரிசு பெற்ற இந்த புகைப்படம் 2017-ஆம் ஆண்டு பங்களாதோஸில் காக்ஸ் பஜார் பகுதியில் எடுக்கப்பட்டது. ரோஹிங்யா அகதிகளின் கிடத்தப்பட்ட சடலங்கள்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,079 Views
20,833 Views
2,817 Views
6,765 Views
692 Views
52,304 Views
Top