Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 26 June 2018 - 17:48
மாத்தறையை உலுக்கிய கொள்ளையர்கள்
81

Shares
6,514

Views
மாத்தறை நகரில் தங்க ஆபரண விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளை கொள்ளையர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே துப்பாக்கித் தாக்குதல் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது.

இதில் மூன்று கொள்ளையர்கள் காயமடைந்த நிலையில், காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் பலியானார்.

காயமடைந்த மூவரில் இருவர் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், அதில் இரண்டு பேர் கடந்த 24 ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஒருவர் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பில் கராபிட்டிய மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கொள்ளையர்களின் படங்கள்..

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top