Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Tuesday, 03 July 2018 - 6:23
ஹிரு வானொலியின் 20வது பிறந்ததின கொண்டாட்டம் - (படங்கள்)
23

Shares
1,855

Views
எமது சகோதர வானொலியான ஹிரு வானொலி தனது 20வது பிறந்த தினத்தை ஆசிய ஊடக வலையமைப்பின் பிரதான அலுவலகத்தில் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் ஹிரு வானொலியின் அறிவிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் அநேகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதேபோல் , நாட்டின் பிரபல 100 பாடக , பாடகிகள் ஹிரு பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

இதன்போது  'ஹுருக்கு 20, பரிசுகள் 20' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 20 உழவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அது குறித்த விசேட புகைப்படத் தொகுப்பு கீழே...

                                                                                                                                                                                                       
rnrn
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top