%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
Tuesday, 08 January 2019 - 13:18
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸை வரவேற்ற பொது மக்கள்!
26

Shares
2,108

Views
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸை வரவேற்க்கும் நிகழ்வு ஹாலிஎல - லெஜார்வத்த தோட்டம் 02 ஆம் பிரிவில் நடைபெற்றது.

இவ்வரவேற்ப்பு நிகழ்வில் பெருந்திரலான பொது மக்கள் கலந்துக் கொண்டதுடன், தோட்ட பொது அமைப்புக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும்¸ கதிரைகள் வழங்கபட்டது.

இதனுடன் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளியை பெற்ற மாணவி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
IMG_8973.JPG
IMG_8997.JPG
01 (1).JPG
01 (3).JPG
01 (4).JPG
IMG_8985.JPG
IMG_8988.JPG
IMG_8994.JPG
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top