%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%21%21
Thursday, 24 January 2019 - 16:36
திருமண பந்தத்தில் இணைந்த மகிந்தவின் மகன்!!
103

Shares
8,281

Views
முன்னாள் ஜனாதிபதியும் எதிர் கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு இன்று வீரகெடியவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் எதிர் கட்சி அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






        



                       




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top