40+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%21%21
Tuesday, 05 February 2019 - 15:32
40 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கிய வைத்த சண்.குகவரதன்!!
8

Shares
692

Views
மேல்மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சண்.குகவரதனால் கிருலப்பனை ,மற்றும் ரொக்சி தோட்ட பகுதியில் வசிக்கும் சுமார் 40 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் ,15 குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் மற்றும் சீமெந்து என்பவை கடந்த தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு  சித்தார்த வீதி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் திரு.சிவசங்கர் ,அதன் தலைவி திருமதி . மாலினி ,அமைப்பாளர் திரு.சந்திரன் ,ஒருங்கிணைப்பு செயலாளர் திரு,ரவிப்பிரகாஷ் மற்றும் கிருலப்பனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top