Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
Thursday, 21 February 2019 - 7:27
இலங்கை கிரிக்கெட் சபையில் புதிய நூதனசாலை
50

Shares
4,006

Views
இலங்கை கிரிக்கெட் சபையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூதனசாலை நேற்றையை தினம் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் கொழும்பு 7 வளாகத்தில் இந்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நூதனசாலை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்கப்படவுள்ளது.

இதில் இலங்கை கிரிக்கெட் வரலாறு தொடர்பான முக்கிய குறிப்புக்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு இதனை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
10,966 Views
30,281 Views
443 Views
19,170 Views
28 Views
66,186 Views
Top