%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Monday, 18 March 2019 - 8:57
மின்னேரிய தேசிய பூங்காவின் அழகை மெருகூட்டும் காட்டு யானைகள்!!
21

Shares
1,708

Views
தற்போது மின்னேரிய தேசிய பூங்காவிற்கு காட்டு யானைகளின் வருகை அதிகரித்துள்ளன.

நாள் ஒன்றுக்கு சுமார் 350 யானைகள் அளவில் அங்கு வருவதாக பூங்கா பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது பூங்காவிற்கு யானைகளை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகாரித்துள்ளன.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,858 Views
47,267 Views
3,824 Views
57,109 Views
8 Views
106,861 Views
Top