%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%21%21+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
Wednesday, 28 August 2019 - 9:56
அமேசன் காட்டுத்தீ!! கொத்து கொத்தாக மடியும் உயிரினங்கள்...
327

Shares
26,198

Views
அமேசன் ஈரலிப்பு காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே பாரிய விஸ்தீரணத்தை கொண்டுள்ள அமேசன் ஈரலிப்பு காடு ஐந்தில் ஒரு பங்கு பிராணவாயுவை உற்பத்தி செய்வதுடன், 20 சத வீதமான சுத்தமான நீரை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டில் 30 லட்சம் வகையான தாவரங்கள் மற்றும் மிருகங்கள் உள்ளன.

இது தவிர 10 லட்சம் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

செயற்கை கோள் தகவல்களுக்கு அமைய பிரேசிலில் காட்டு தீயின் பரிமாணம் 85 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை அமேசன் காட்டிலேயே இடம்பெற்றுள்ளது.

காட்டு தீயினை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பொல்சொனரோஸ் அரச நிர்வாகம் எடுக்க தவறியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அமேசன் காட்டு தீ பாரதூரமான விடயமாக கணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டோரஸ் விசனம் தெரிவித்துள்ளார்
Image result for amazon forest fire

Image result for amazon forest fire
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
20,295 Views
45,072 Views
1,708 Views
52,508 Views
271 Views
101,777 Views
Top