%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B..
Monday, 28 October 2019 - 8:50
ஜப்பானின் புதிய அரசராக இளவரசர் நருஹிடோ..
14

Shares
1,131

Views
ஜப்பானின் புதிய அரசராக இளவரசர் நருஹிடோ பொறுப்பேற்றுள்ளார். டோக்கியோ நகரில் இடம்பெற்ற நிகழ்வில் இவர் புதிய அரசராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

பொதுவாக ஜப்பான் அரசர்களுக்கு எந்தவித அரசியல் அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றனர்.

சமீபத்தில் ஜப்பான் அரசர் அகிஹிட்டோ அரியணை துறப்பதாக அறிவித்து டோக்கியோவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்றில் தனது கடைசி உரையாற்றியிருந்தார். ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் அரியணை துறக்கும் முதல் அரசர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
  

 
  



 
 
 


 
            
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
23,130 Views
49,113 Views
2,410 Views
61,629 Views
562 Views
111,339 Views
Top