%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 30 November 2019 - 8:57
கோட்டாபய ராஜபக்‌ஷ முதல் பயணமாக இந்தியா விஜயம்
11

Shares
896

Views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான இரண்டு நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 28ஆம் திகதி குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

Related image

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
24,246 Views
50,671 Views
6,725 Views
68,271 Views
1,086 Views
116,035 Views
Top