10+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Saturday, 14 December 2019 - 10:35
10 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை
9

Shares
784

Views
சுமார் 10 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணிற்கு சென்று இலங்கை கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போது பாகிஸ்தான் சென்று, இலங்கை அணி விளையாடவுள்ளது.

எந்த அணி பாகிஸ்தான் சென்றபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினோர்களோ, அதே அணி தற்போது துணிச்சலுடன் பாகிஸ்தான் சென்றுள்ளதனை, பலரும் பாராட்டியுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
25,415 Views
53,315 Views
520 Views
74,817 Views
359 Views
120,069 Views
Top