நியூசிலாந்து 360

Friday, 23 January 2015 - 9:34

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+360
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியல் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை நியூசிலாந்து அணிக்கு வழங்கியது.

இதன்படி, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில்  6 விக்கட்டுக்ளை இழந்த நிலையில்; 360 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் Luke Ronchi 170 ஓட்டங்களையும், Grant Elliott 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.







Exclusive Clips