மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது முறை கிண்ணத்தை சுவீகரித்தது

Monday, 25 May 2015 - 11:05

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
2015 ஆம் ஆண்டின் 8 வது இந்திய பிரிமியர் லீக் தொடரின் இறுதியாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களமிறங்கியிருந்தன.



நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பில் ஈடுபட்டது.

அந்தவகையில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்த நிலையில் 202 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது லென்டி சிமோன்ஸ் 68 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.



ரோஹிட் சர்மா 26 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற்று சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.



----------------------------------------------------------------------- 







































































Exclusive Clips