சீன பகிரங்க டென்னிஸ்: காலிறுதி போட்டி இன்று

Friday, 09 October 2015 - 10:03

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
பெய்ஜிங்கில் இடம்பெற்று வரும் சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று காலிறுதி போட்டி இடம்பெறவுள்ளது.

இதில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் ஜக் சொக்கை சந்திக்கவுள்ளார்.

நடால், தனது இரண்டாவது சுற்றில் கனடாவின் வசேக் பொஸ்பிசிலை 7-6  6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிப்போட்டிக்கு தெரிவானர்.

நிலையில், ஜக் சொக், 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் அன்ரூஸ் மோரரை வெற்றிக்கொண்டு காலிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips