காலிறுதி போட்டியில் இங்கிலாந்தும் இலங்கையும்

Sunday, 07 February 2016 - 13:26

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
19வயதுக்கு உட்ட கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண தொடரின் காலிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
 
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்ட அணி, 49.2 ஓவர்களில் 184 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டகளையும் இழந்தது.
 
இங்கிலாந்து சார்பாக அதிகபட்சமாக கெலம் டெய்லர் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
 
வனிது ஹசரங்க 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பபெடுத்தாடி வரும் இலங்கை சற்றுமுன் வரை 24 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 125 ஒட்டங்களை பெற்றுள்ளது.







Exclusive Clips