வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்ளும் மல்யுத்த வீரர்கள்: ஹர்பஜன் சிங்கிடம் சிக்கிய மற்றுமொரு வீரர் - காணொளி

Monday, 27 June 2016 - 10:12

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
மல்யுத்தம் போட்டி தற்போது அனைவர் மத்தியிலும் பிரபல்யமடைந்து வருகின்றது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் மல்யுத்த போட்டிக்கான ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

The Great Khali's wrestling academy காரணமாக இந்தியாவில் இவ்வாறு மல்யுத்த ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

அண்மையில் அந்த இடத்திற்கு யாரும் எதிர்பாராதவிதமாக கிரிக்கட் வீரர் ஒருவர் வந்துள்ளார்.

அவர் இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்பஜன் சிங் ஆகும்.

பின்னர் மல்யுத்த வீரர் ஒருவர் விடுத்து சவால் காரணமாக மல்யுத்த மேடையில் நுழைந்து அந்த வீரரை தாக்கிய ஹர்பஜன் சிங் தொடர்பான காணொளி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதேபோன்று அண்மையில் காவற்துறை அதிகாரியொருவர், மல்யுத்த வீரங்கனையை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Exclusive Clips