குசல் மென்டிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து.. காணொளி

Sunday, 31 July 2016 - 7:06

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
இலங்கை அணியின் சிரேஷ்ட  வீரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய, தான் விளையாடியதினால் தன்னால் தனது திறமையை வெளிப்படுத்த முடிந்ததாக குசல் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் வெற்றியடைந்ததனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாது இனிங்சில் குசல் மென்டிஸ் 176 ஓட்டங்களை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்தீவ்ஸ் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

காணொளியில் இணைப்பு..









Exclusive Clips