இலங்கை, நாணய சுழற்சியில் வெற்றி...

Wednesday, 24 August 2016 - 14:20

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.







Exclusive Clips