நிக் லீ , இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக நியமனம்...

Monday, 26 September 2016 - 8:18

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80+%2C+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கை கிரிக்கட் அணியின் உடல் பயிற்சி பயிற்சியாளராக நிக் லீ நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதல் அவர், இலங்கை கிரிக்கட் அணியுடன், இணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிக் லீ தற்போது இங்கிலாந்தின் சசேக்ஸ் பிராந்திய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார்.







Exclusive Clips