முரண்பாடுகளுக்கு மத்தியில் இலங்கை வீரர்கள் கைச்சாத்து...

Friday, 21 October 2016 - 13:06

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88++%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...
முரண்பாடுகளுக்கு மத்தியில் இலங்கை வீரர்கள் 17 பேர் இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்து இட்டுள்ளனர்.

உடன்படிக்கையின் இரண்டு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரேஷ்ட வீரர்கள் சிலர் கைச்சாத்து இடுவதற்கு முதலிதல் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

எனினும், அவர்கள் அனைவரும் இன்று பிற்பகல் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்து இட்டதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.







Exclusive Clips