இந்தியா மிகவும் வலுவான நிலையில், இங்கிலாந்துக்கு அறிவுறுத்திய வோகன்..

Tuesday, 25 October 2016 - 7:15

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D..
இங்கிலாந்து கிரிக்கட் அணி, தமது துடுப்பாட்ட பலத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதன் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் வோகன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் முதல் இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் மிகவும் பலவீனமாக உள்ளது.

இந்த நிலையை மேம்பாடுத்தாவிட்டால், இங்கிலாந்து இந்தியாவுடனான ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைய நேரிடும்.

இந்தியா தற்போது டெஸ்ட் போட்டிகளில் மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.

எனவே இங்கிலாந்தும் தம்மை அதற்கு நிகராக தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார்.







Exclusive Clips