இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு...

Thursday, 08 December 2016 - 9:35

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81...
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுலா போட்டியில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் உப தலைவர் தினேஸ் சந்திமாலும் இணைந்து கொள்ளவுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை கீழே...












Exclusive Clips