பங்களாதேஷ் பிரிமியர் லீக்கின் இறுதிப்போட்டி நாளை...

Thursday, 08 December 2016 - 10:45

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88...++
பங்களாதேஷ் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் Rajshahi Kings  அணி வெற்றிப்பெற்றுள்ளது.

Khulna Titans அணியுட்ன் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Khulna Titans அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 125 ஓட்டங்களை பெற்றது.

126 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Rajshahi Kings அணி 3 விக்கட்டுக்களை மாத்திரம் வெற்றிப்பெற்றது.

அதனடிப்படையில், நாளை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில்  Rajshahi Kings அணியும் , Dhaka Dynamites அணியும் மோதவுள்ளன.

நேற்றைய போட்டியின் சிறப்பம்சங்கள் ... காணொளி இணைப்பு...





 














Exclusive Clips