அஞ்சலோ மெத்தியூஸினால் இன்று முடியுமா?

Sunday, 22 January 2017 - 8:05

%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி ஜொகனஸ்பேர்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் 7 ஓட்டங்களை பெற்றால் 20க்கு 20 போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை கடக்கும் மற்றுமொரு இலங்கையர் என்ற பெறுமையை பெறுவார்.







Exclusive Clips