தம்மால் 100 சதவீதம் அணித்தலைவராக செயற்பட முடியாது ..

Wednesday, 08 February 2017 - 13:24

%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+100+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+..
தம்மால் 100 சதவீதம் அணித்தலைவராக செயற்பட முடியாது என்ற நிலையிலேயே அந்த பதவியில் இருந்து விலகியதாக இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கட் அணி முன்னாள் தலைவர் அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்திய அணியுடனான தொடர் தோல்விய அடுக்கு குக் பதவி விலகினார்.

இந்த தீர்மானம் மிகவும் கடினமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பல்வேறு விடயங்களால், அணியின் தலைவராக 100 சதவீதம் தம்மால் செயற்பட இயலவில்லை.

இதன்காரணமாகவே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குக் அறிவித்துள்ளார்.







Exclusive Clips