இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று..

Sunday, 19 February 2017 - 7:53

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இலங்கை அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்பிடி 1.50 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips