ஐ.பி.எல் ஏலம்: பென் ஸ்டோக் மாபெரும் தொகைக்கு விலை போனார்!

Monday, 20 February 2017 - 10:57

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21

2017 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகின்றது.

இதில், இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ‘பென் ஸ்டோக்’  14.5 கோடி ரூபாவுக்கு (இந்திய நாணயம்) வாங்கப்பட்டுள்ளார்.

ரைசிங் பூனே சுப்பர்ஜயன்ஸ் அணி அவரை கொள்வனவு செய்துள்ளது.

அவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Exclusive Clips