பூனே டெஸ்ட்: திடீரென மைதானத்தை விட்டு வௌியேறிய ரென்ஷா!...காரணம் வௌியானது!

Friday, 24 February 2017 - 9:49

%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%21...%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21
நேற்று பூனேயில் ஆரம்பமான சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பாடிவந்த மாட் ரென்ஷா 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ரிடையர் ஹர்ட் முறைியல் மைதானத்தை விட்டு வௌியேறியிருந்தார்.

வயிற்று வலி தொடர்பான உடல் நலக்குறைவால் அவர் வௌியேறியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருக்கும் வேளையில் டேவிட் வோர்னர் ஆட்டமிழந்த நிலையில் , வயிற்று வலி தொந்தரவால் மாட் ரென்ஷா வௌியேறினார் .

இதன் காரணமாக அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு உடனடியாக களத்திற்கு செல்லவேண்டி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips