பயிற்சிப் போட்டி இன்று..

Wednesday, 22 March 2017 - 7:53

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இலங்கை கிரிக்கட் சபை தலைவர் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
 
கொழும்பில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
 
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 4 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
இந்த கிரிக்கட் போட்டியான இந்தியாவின் கிரேட் நொய்டா மைதானத்தில் இடம்பெறுகின்றது.
 







Exclusive Clips