போராடி தோற்றது பங்களாதேஸ்!

Wednesday, 22 March 2017 - 19:03

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%21
பங்களாதேஸ் மற்றும் இலங்கை கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணி 2 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
 
கொழும்பில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
 
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 354 ஓட்டங்களை பெற்றது.
 
பதிலளித்த பங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றது.







Exclusive Clips