திடீரென அழைக்கப்பட்டுள்ள நுவான் குலசேகர!!

Monday, 27 March 2017 - 9:50

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%21%21
பங்களாதேஸ் அணியுடன் இடம்பெறும் ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை அணி குழாமிற்கு வேகு பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குலசேகரவிற்கு கூடுதலாக, வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பையும் அணியின் குழாமில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நாளை இடம்பெறவுள்ளது.







Exclusive Clips