நேற்றைய போட்டியில் ரசிகர்களின் பார்வையை திசை திருப்பிய ஆட்டமிழப்பு! பின்னர் நடந்தது.. காணொளி

Friday, 28 April 2017 - 15:25

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81..+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
ரசிகர்களின் பார்வையை திசை திருப்பிய நேற்றைய IPL போட்டியில் Royal Challengers Bangalore அணி தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டியில்  Royal Challengers Bangalore அணியை தோல்வியுறச் செய்து 7 விக்கட்களினால் Gujarat Lions அணி வெற்றியை தனதாக்கியது.

எவ்வாறாயினும் நேற்றைய போட்டியில் Gujarat Lions  அணி வீரர் Suresh Raina வின் ஆட்டமிழப்பு அனைவரது பார்வையையும் திசை திருப்பியது.

குறித்த போட்டியில்  YS Chahal வீசிய பந்தை Suresh Raina துடுப்பெடுத்தாடிய நிலையில், எல்லை கோட்டில் இருந்து  Royal Challengers Bangalore அணி வீரர் ஒருவர் பிடியெடுத்தார்.

இந்நிலையில், ஆட்டமிழப்பினை தொடர்ந்து Suresh Raina மைதானத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது, ஆட்டமிழப்பினை மீள் பரிசீலனை செய்த  நிலையில் ஆட்டமிழப்பு இல்லை என தெரியவந்தது.

குறித்த ஆட்டமிழப்பு ரசிகர்களின் பார்வையை திசை திருப்பியமை குறிப்பிடத்தக்கது.



 







Exclusive Clips