ரைசிங் புனே சுப்பர்ஜயன்ட் அணி 61 ஓட்டங்களினால் வெற்றி..

Saturday, 29 April 2017 - 19:32

+%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+61+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..
10 வது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் 34வது போட்டியில் ரைசிங் புனே சுப்பர்ஜயன்ட் அணி 61 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது.

இந்த போட்டியில் ரைசிங் புனே சுப்பர்ஜயன்ட் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் ஆகிய அணிகள் மோதியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ரைசிங் புனே சுப்பர்ஜயன்ட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் அணி சற்று முன்னர்  20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே  பெற்றுக் கொண்டது 







Exclusive Clips