10வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி ஆரம்பம்...

Sunday, 21 May 2017 - 20:01

10%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...
10 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.







Exclusive Clips