புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது

Tuesday, 30 May 2017 - 9:24

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்றையதினம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
 
ஃப்ளோரிடாவின் - ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போது அவர் கைதானார்.
 
எனினும் தாம் மதுபோதையில் வாகனம் செலுத்தவில்லை என்றும், வைத்தியரால் தமக்கு வழங்கப்பட்டு மருந்துபொருளால், இந்த நிலை ஏற்பட்டதாகவும் வுட்ஸ் விளக்கமளித்துள்ளார்.
 







Exclusive Clips