உடற் தகுதி சோதனைக்கு பின்னர் இலங்கை அணி வீரர்களின் பட்டியல்..

Friday, 23 June 2017 - 16:45

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..
அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் அணியின் உடற்தகுதி சோதனைக்கு பின்னர் இலங்கை கிரிக்கட் அணியின் முதல் 30 பேரின் பட்டியல் பெயரிடப்பட்டுள்ளது.

அந்த வீரர்கள் இன்று முதல் தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 9 துடுப்பாட்ட வீரர்களும், 7 சுழற் பந்து வீச்சாளர்களும், 8 வேக பந்து வீச்சாளர்களும், 6 சகலதுறை வீரர்களின் பெயர்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அதிகம் பேசப்பட்ட பிரபல வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.







Exclusive Clips