ஒக்டோபர் 1-ஆம் திகதி முதல் T20 போட்டிகளிலும் டி.ஆர்.எஸ். முறை

Sunday, 25 June 2017 - 15:12

%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+1-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+T20+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையே 2009 நவம்பர் 24-ஆம் திகதி நடந்த டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ். முறையை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிமுகப்படுத்தியது.

2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இதேபோல 20 ஓவர் போட்டியிலும் டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வருவது என்று ஐ.சி.சி. கடந்த பெப்ரவரி மாதம் தீர்மானித்திருந்தது.

20 ஓவர் உலக கோப்பையில் இருந்து கொண்டுவர தீர்மானித்து இருந்தது.

டி.ஆர்.எஸ். குறித்து ஐ.சி.சி. குழு பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்திருந்த நிலையில், ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 20 ஓவர் போட்டியில் டி.ஆர்.எஸ்.முறை ஒக்டோபர் 1-ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.









Exclusive Clips