சர்ரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்...

Wednesday, 28 June 2017 - 13:50

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...
இங்கிலாந்தில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார சங்கக்கார , இந்த தொடரில் தனது ஆயிரமாவது ஓட்டத்தை நேற்று பூர்த்தி செய்துள்ளார்.

அது, யோக்ஷ்ய அணிக்கு எதிராக பெற்ற 180 ஓட்டங்களை தொடர்ந்தாகும்.

21 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர ்180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டித்தொடரில் அவர் தற்போதைய நிலையில் 6 சதங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.














Exclusive Clips