%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
Saturday, 01 July 2017 - 14:00
இலங்கை கால்பந்து கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமனம்..
7,521

Views
இலங்கை கால்பந்து கூட்டமைப்பின் புதிய தலைவராக தற்போதைய தலைவர் அனுர டி சில்வா இன்றைய தினம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் 104 வாக்குகளினை பெற்றுக் கொண்டதுடன், அவருக்கு எதிராக போட்டியிட்ட கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான ரன்ஜித் ரொத்ரி 79 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.

4 வருடங்களுக்காக இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE