இலங்கை அணி முதல் இனிங்சில் 346 ஓட்டங்கள்..

Sunday, 16 July 2017 - 11:47

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+346+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
சிம்பாபே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதல் இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

உபுல் தரங்க 71 ஓட்டங்களும், தினேஷ் சந்திமல் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

சிம்பாபே அணி தனது முதலாவது இனிங்சில் 356 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணி 10 ஓட்டங்களினால் பின்னிலையில் உள்ளது.







Exclusive Clips