இங்கிலாந்து அணி 3 விக்கட்டுக்களை இழந்து 348 ஒட்டங்கள்..

Friday, 18 August 2017 - 9:00

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+348+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.
 
போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 348 ஒட்டங்களை பெற்றிருந்தது.
 
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலிஸ்டெயார் குக் 153 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதுள்ளார்.







Exclusive Clips